வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு- முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை

வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ளூர் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கு.28.01.2017 காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி. வி . விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் அங்கு உரையாற்றுகையில், வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் … Continue reading வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு- முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை